சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு.

சமீப காலமாக ராதிகா நடித்து தயாரித்து ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் கொரோனா ஊரடங்கால் முந்தைய தொகுப்புகளே ஒளிபரப்பப்பட்டு வந்தன.

சென்னையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சீரியல்கள் பணிகள் தொடங்கப்பட்டன. ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன் வண்ணனுக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி நடிக்கிறார்.

இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டது ராதிகாவின் மகள் ரேயான். அவருக்கும் கிரிக்கெட் வீரருக்கும் இரண்டாவது குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது மகன் தன்னை 4 மாத தங்கச்சி கடித்துவிட்டதாக வேடிக்கையாக கூற ரேயான் நம்மை முட்டாள் என அவன் நினைக்கிறானோ என அறிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.