தமிழ் சினிமாவில் மலையாள சினிமாவில் இருந்து வந்த நடிகைகள் ஏராளம் அந்தவகையில் நயன்தாரா அமலாபால் அனுப பரமேஸ்வரி போன்ற முன்னணி நடிகைகள் பெரும்பாலும் கேரளாவில் இருந்து தான் வந்தார்கள்.

அந்தவகையில் பிரபல நடிகை நித்யா மேனனும் முதன்முதலாக மலையாள சினிமாவில் இருந்து தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் 180 என்ற திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் “180” திரைப்படத்திற்கு பிறகு தமிழ்மொழி மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளில் தன் நடிப்புத் திறனை வெளிக்காட்டி வந்தார். இதன் மூலமாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் விக்ரம் சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு அதன் மூலமாக எளிதில் பிரபலமானார்.

மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் என்ற திரைப் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தற்போது உடல் எடை பருமனான காரணத்தால் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் தற்போது சித்தா மற்றும் சில உடற்பயிற்சியை மேற்கொண்டு அதன் மூலமாக தன் உடல் எடையை முழுவதுமாக குறைத்து மிக அழகாகத் தோற்றம் அளிக்கிறார்.

இவர் சமீபத்தில் தன் உடல் பருமனை குறைத்து வெளியிட்ட புகைப்படமானது ரசிகர் மத்தியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நீண்ட நாட்களாக கவர்ச்சி என்ற ஒரு வார்த்தைக்கு என்று சொல்லி வந்த நடிகை நித்யா மேனன் தற்போது மிகவும் வசீகரமான தோற்றத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

மேலும் நடிகை நித்யா மேனன் BREATH 2 என்னும் வெப் சீரியல் நடித்து வருகிறார். இந்த சீரியசில் ஒருவருடன் காருக்குள் அமர்ந்தபடி லிப்-லாக் செய்து விட்டு பிறகு சக நடிகையுடன் ஓரினச் சேர்கையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சியாக அம்மணி பிகினி உடையில் நடிக்கவுள்ள செய்தி வெளியாகியுள்ளது. புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளார் நித்யா மேனன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும், வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை எதுவும் இல்லை என்பதால் முன்னணி நடிகைகள் கூட கன்னா பின்னா கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள். அருவருப்பான வசனங்களை பேசுகிறார்கள். இந்நிலையில், நித்யா மேனன் பிகினி உடையில் நடிக்கவுள்ள தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடை தேவையா..? என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.