தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டா. இதைத்தொடர்ந்து அவர் ஜீவா உடன் சேர்ந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். இதனைத்தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருகின்ற ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக உடல் எடை ஏறியதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தவகையில் தற்போது தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறார் பூனம் பாஜ்வா.

அதனை வெளிபடுத்தும் வகையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.எந்தவித தடையுமின்றி உடல் எடையை பாதியாக குறைத்து கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை வெளிப்படுத்த ரசிகர்கள் மளமளவென அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனையடுத்து நாளுக்கு நாள் ஹாட்னஸ் அதிகரித்துக்கொண்டே போகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது லோ நெக் டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு குனிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், “யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..?” என்று சிலாகித்து வருகிறார்கள்.