தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியது.

இந்நிலையில் தற்போது கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிற்க, விரைவில் படபிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

தற்போது தல அஜித்தின் வலிமை படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

அது வேறு ஒன்றுமில்லை கண்டிப்பாக வெளிநாட்டில் தான் படப்பிடிப்பு நடத்துவேன் என்று காத்திருந்த வினோத்திற்கு இந்த கொரொனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக கதையை தற்போது டெல்லியை நடப்பது போல் மாற்றி, படப்பிடிப்பு தொடங்கியதும் டெல்லிக்கு மாற்றாவுள்ளார்களாம்.