சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இப்படி சோகமா மூஞ்சிய வெச்சுக்கலாமா மைனா ? ” என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.