பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது.

இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தான் திவ்ய தர்ஷினி, சாக்ஷி அகர்வால், கீர்த்தி, அபிராமி வெங்கடாசலம், பாவனா, அஞ்சனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா அவர்களின் ஹாட் போட்டோ என்று ஒன்று ரிலீசாகி வேகமாக பரவி வருகிறது.