தல அஜித் குமார் தமிழ் சினிமாவில் உள்ள தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். இதனை யாராலும் மறுத்துவிட முடியவே முடியாது.

கொரோனா ஊரடங்கு காரணமாக எச். வினோத் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வலிமை படத்தின் படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவிற்கு மிக சிறந்த படங்களை நடித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடித்து வெளிவந்த படங்களில் ரு 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. விஸ்வசான் – ரு 187 கோடி

2. விவேகம் – ரு 127 கோடி

3. வேதாளம் ரு 117 கோடி

4. நேர்கொண்ட பார்வை – ரு 107 கோடி

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது திரைப்பயணத்தில் இதுவரை நான்கு ரு 100 கோடி படங்கள் நடித்துள்ளார் என தெரிகிறது.