தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தடம்” படத்தில் குடும்பப்பாங்கினியாக அறிமுகமானவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான “தாரள பிரபு” படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் பப்படம் ஆகிப் போனது.
படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. மைக்ரோ பிகினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் “A” ராகம். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.