தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி உள்ளார்.
மேலும், இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை நேரடியாக இந்தி, தெலுங்கிற்கு ஓடி விட்டாராம். அதுமட்டுமல்லாமல் அங்கு நடிப்பில் சிறந்து விளங்கியதால் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அவருக்கு பட வாய்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் தனது சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தினார். தற்போது சல்மான்கன் உடன் கபி ஈத் கபி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதனைத் தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் இவர் நடிப்பதாக கமிட்டாகி உள்ளாராம். இவ்வாறு தற்போது ஒரு இயக்குனர் அவரிடம் கதை சொல்ல போய் இருந்தாராம். அப்பொழுது இந்த திரைப்படத்தில் கவர்ச்சி காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று கூறினார்.
அதற்கு நம்ம அம்மணி அப்படி என்றால் தன்னுடைய சம்பளம் 3 கோடி என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லி விட்டாராம். இதனால் பல இயக்குனர்களும் அவரை தேர்வு செய்வதா? வேண்டாமா? என்று குழப்பத்தில் உள்ளார்களாம். இவ்வாறு கவர்ச்சியை வைத்து பேரம் பேசும் நிலைமைக்கு போய்விட்டது நமது பூஜா ஹெக்டேவியன் நிலைமை.
இதெல்லாம் ஒரு பக்கம் ஓரம் கட்டிவிட்டு. மறுபடியும் கவர்ச்சிக் கடலில் குதித்த நம்ம அம்மணி. அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்த வெளியிட்டாலும் அது ஒரு அளவோடு தான் இருக்கும். ஆனால் தற்போது வெளியிட்ட புகைப்படம் சூடான புகைப்படமாக இருக்கிறது.