தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் அஜித் தற்போது கொரோனா பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் ஒன்று தான் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ.

ஆம், கோ படம் முதலில் அஜித்திற்காக தான் எழுதப்பட்டதாம், அவர் கால்ஷிட் கிடைக்காததால் சிம்புவை வைத்து தொடங்குவதாக இருந்தனர். அதுவும் செட் ஆகாததால் தான் ஜீவாவிடம் சென்றதாக கூறப்படுகிறது. இப்படம் மெகா ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.