தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கார்த்தியின் “தீரன் அதிகாரம் ஒன்று”, சூர்யாவின் “என்.ஜி.கே.” உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.தேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில், சித்தார்த்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி படத்தில் ஏகத்திற்கு க வ ர்ச்சி காட்டி அசத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் கைவிடுவது இல்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரிபுதிரி கவர்ச்சி போட்டோஸை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.

தற்போது ஊடரங்கு நேரத்தில் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பேன்ட் பட்டன் மற்றும் ஜிப்பை திறந்து விட்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்ட மேனிக்கு விளாசி வருகிறார்கள்.