தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவருக்கும் தான் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய், அஜித்தின் படங்களில் யார் படம் அதிக வசூல் என போட்டி இருந்துக்கொண்டே இருக்கும்.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும் விஜய், அஜித்தின் கடைசி 5 படங்களில் அதிக லாபத்தை கொடுத்தது யார் என்பதை பார்ப்போம்..இவை தமிழகத்தில் மட்டும் தான்…

விஜய்

பிகில்- போட்ட பணம் கைக்கு வந்தது, ஒரு சில இடங்களில் நஷ்டம்

சர்கார்- நஷ்டம்

மெர்சல்- ரூ 5 கோடி லாபம்

பைரவா- நஷ்டம்

தெறி- ரூ 6 கோடி லாபம்

அஜித்

நேர்கொண்ட பார்வை- போட்ட பணம் கைக்கு வந்தது.

விஸ்வாசம்- ரூ 24 கோடி லாபம்

விவேகம்- ரூ 13 கோடி நஷ்டம்

வேதாளம்- ரூ 13 கோடி லாபம்

என்னை அறிந்தால்- லாபம்