இளம் நடிகைகள் பலர் சினிமாவில் நடிக்க துவங்கி படவாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கில் போட்டோ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நல்ல கதாபாத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி. இப்படத்திற்காக சில விருதுகளையு அஞ்சலி வாங்கினார்.அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமானார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் இளம் நடிகர்கள் படத்தில் நடித்தும் வருகிறார் அஞ்சலி.

தற்போது நிசப்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பட ரிலீசிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் லாக்டவுனிற்கு முன் சிறிய அளவிலான ஆடையை தொடை தெரியும் அளவிற்கு க வ ர்ச் சி யாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்

இந்த நிலையில் தற்போது சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது அதில் அஞ்சலி மற்றும் அவருடைய அம்மா இருப்பது மற்றும் அவருடைய தங்கை இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது
இதனை பார்த்த ரசிகர்கள் அஞ்சலியை மிஞ்சும் அளவு அவரது தங்கை அழகாக இருக்கிறார் என்று வர்ணித்துள்ளார்கள்