தலதளபதி தமிழ் சினிமாவின் உச்ட நட்சத்திரங்கள். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் இவர்கள் நடிப்பில் கடைசியாக வந்த பிகில், விஸ்வாசம் இரண்டுமே மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் கன்னடத்தில் இருவருக்குமே நல்ல மார்க்கெட் இருக்க, விஸ்வாசம் படம் கன்னடத்தில் ஒளிப்பரப்பிய போது 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

ஆனால், பிகிலை 45 லட்சம் பேர் தான் பார்த்துள்ளனர். இதன் மூலம் அஜித் தான் TRP யில் நம்பர் 1ல் இருக்கின்றார்.