தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்துள்ளது வர்த்தக ரீதியில். இதனால் மாஸ்டரும் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் தற்போது பல படங்கள் ரிலிஸ் தள்ளிச்சென்றது. இதில் மாஸ்டரும் மாட்டிக்கொண்டுள்ளது.

ஆனால் மாஸ்டர் எப்போதும் வந்தாலும் கண்டிப்பாக வசூல் வேட்டை தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்நிலையில் மாஸ்டர் படம் ரிலிஸ் தேதி குறித்து சில தகவல்கள் கசிந்து வருகிறது. அதில் விஜய்யின் பிறந்த நாள் அன்று மாஸ்ட்ர் வரும் என்றும் ஒரு தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.