தமிழ் சினிமாவில் இளம்நடிகைகள் நடிக்க வந்தாலும் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து படவாய்ப்புகள் பெருவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இளம்நடிகைகள் அதுவும் வேற்றுமொழி நடிகைகள் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து படவாய்ப்புகளை குவித்து வருவார்கள். அந்தவகையில் தற்போது பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா. வேற்றுமொழி படங்களில் நடித்தாலும் தமிழில் முன்னணி நடிகரான நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வெளிவரவிருக்கிற படம்தான் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் 14ல் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் கொரானா வைரஸால் மே வரை எந்த படமும் வெளியிடப்படாது என்று தமிழ் சினிமா சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர், விஜய் அனிருத், நடிகை மாளவிகா ஊரடங்கால் வீடியோ கால் மூலம் படத்தினை பற்றி பேசி கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

தற்போது மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலாடையை நழுவவிட்டு பின் அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.