பாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்! காரணம் இது தான்!
இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் T20-யில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெறும் 9 போட்டிகளில் 239 ரன்கள் விளாசி அசதினார்.

இளம் பாகிஸ்தான் வீரரான ஹைதர் அலி தங்கள் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் போலவோ அல்லது ரன் மெஷின் விராட் கோலி போன்று வளர வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலவாறும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஹைதர் அலி மிக ஓப்பனாக ரோகித் சர்மாதான் எனக்கு முன்மாதிரி என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில்:-

என்னுடைய கிரிக்கெட் விளையாட்டின் மிக பெரிய முன்மாதிரி ரோகித் சர்மா மட்டும் தான். அவரைப் பற்றிய சிறந்த விஷயம், அவருடைய அட்டகாசமான ஸ்டிரைக் ரேட்தான். என்னுடைய ஆட்டத்திலும் கண்டிப்பாக அப்படி இருக்க விரும்புகிறேன்’’ என்றார்.