தமிழ் சினிமாவில் விஜய்-அஜித் இருவரும் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் மாஸ்டர், வலிமை படம் தான் அடுத்து ரசிகர்களுக்கு விருந்து.

இந்நிலையில் அஜித்-விஜய் சில வருடங்களுக்கு முன்பு வரையே ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் தாக்கி தான் வந்தனர்.

ஆனால், சமீபத்தில் இவர்களின் அன்பு நண்பர் என்று பொது மேடையில் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

அதே நேரத்தில் சச்சின் படத்தில் விஜய், தொப்பை எல்லாம் வைத்து ஆடி அஜித்தை கிண்டல் செய்து வந்தார்.

இதற்கு அஜித் பிரபல பத்திரிகையாளார்களிடம் பேசுகையில் ‘விஜய் என்னை ஏன் இப்படி பெர்சனலாக தான் கிண்டல் செய்கின்றார்’ என்று வருத்தப்பட்டாராம்.