இந்தியாவில் வருடந்தோறும் மாபெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்று வரும் போட்டி IPL ஆகும். இந்த பதிவில் IPL அணி கேப்டனாக பதவி வகித்து அதிக வெற்றிகளை குவித்த TOP 10 சிறந்த கேப்டன்கள் யார் என்பதை பார்ப்போம்.

10. விரேந்தர் ஷேவாக் (53.85%)

மொத்த போட்டிகள்: 52 | வெற்றி: 28 | தோல்வி: 24 | Tied: 0

9. கேன் வில்லியம்சன் (53.85%)

மொத்த போட்டிகள்: 26 | வெற்றி: 14 | தோல்வி: 11 | Tied: 1

8. ஷேன் வார்ன் (54.55%)

மொத்த போட்டிகள்: 55 | வெற்றி: 30 | தோல்வி: 24 | Tied: 1

7. கௌதம் கம்பீர் (56.48%)

மொத்த போட்டிகள்: 108 | வெற்றி: 61 | தோல்வி: 46 | Tied: 1

6. அணில் கும்ப்ளே (57.69%)

மொத்த போட்டிகள்: 26 | வெற்றி: 15 | தோல்வி: 11 | Tied: 0

5. ரோகித் சர்மா (57.69%)

மொத்த போட்டிகள்: 104 | வெற்றி: 60 | தோல்வி: 42 | Tied: 2

4. டேவிட் வார்னர் (57.78%)

மொத்த போட்டிகள்: 45 | வெற்றி: 26 | தோல்வி: 19 | Tied: 0

3. யுவராஜ் சிங் (58.62%)

மொத்த போட்டிகள்: 29 | வெற்றி: 17 | தோல்வி: 12 | Tied: 0

2. சச்சின் டெண்டுல்கர் (58.82%)

மொத்த போட்டிகள்: 51 | வெற்றி: 30 | தோல்வி: 21 | Tied: 0

1. மகேந்திர சிங் தோனி (61.88%)

மொத்த போட்டிகள்: 160 | வெற்றி: 99 | தோல்வி: 60 | Tied: 0