ஜோதிட விதிப்படி மொத்தம் 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும்.

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
Kanni Rasi

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

. வைராக்கியம் (Assertiveness)

2. தேசநலன் (Citizenship)

3. துணிச்சல் (Courage)

4. நிறைவேற்றுதல் (Chivalry)

5. கீழ்படிதல் (Obedience)

6. வெளிப்படையாக (Openness)

7. Order போடும் தன்மை

8. ஆன்மிகம் (Spirituality)

9. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)

மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

ரிஷபம்:

1. கருணை (Mercy)

2. இரக்கம் (Compassion)

3. காரணம் அறிதல் (Consideration)

4. அக்கறையுடன் (Mindfulness)

5. பெருந்தன்மை (Endurance)

6. பண்புடைமை (Piety)

7. அஹிம்சை (Non violence)

8. துணையாக (Subsidiarity)

9. சகிப்புத்தன்மை (Tolerance)

ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

மிதுனம்:

1. ஆர்வம் (Curiosity)

2. சகிப்பு தன்மை (Flexibility)

3. நகைச்சுவை (Humor)

4. படைப்பிக்கும் கலை (Inventiveness)

5. வழிமுறை (Logic)

6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)

7. காரணம் (Reason)

8. தந்திரமாக (Tactfulness)

9. புரிந்து கொள்ளுதல் (Understanding)

மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )

2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)

3. அறம் (Charity)

4. உதவுகின்ற (Helpfulness)

5. தயாராக இருப்பது (Readiness)

6. ஞாபகம் வைத்தல் (Remembrance)

7. தொண்டு செய்தல் (Service)

8. ஞாபகசக்தி (Tenacity)

9. மன்னித்தல் (Forgiveness)

 கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

சிம்மம் :

1. வாக்குறுதி (Commitment)

2. ஒத்துழைப்பு (Cooperativeness)

3. சுதந்திரம் (Freedom)

4. ஒருங்கிணைத்தல் (Integrity)

5. பொறுப்பு (Responsibility)

6. ஒற்றுமை (Unity)

7. தயாள குணம் (Generosity)

8. இனிமை (Kindness)

9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)

சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

கன்னி :

1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)

2. அருள் (Charisma)

3. தனித்திருத்தல் (Detachment)

4. சுதந்திரமான நிலை (Independent)

5. தனிநபர் உரிமை (Individualism)

6. தூய்மை (Purity)

7. உண்மையாக (Sincerity)

8. ஸ்திரத்தன்மை (Stability)

9. Virtue Ethics

ராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.