சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் தான் நடிகை அனுயா பக்வத். வாழிப்பான, வாட்ட சாட்டமான உடல் அழகில் இளசுகளை கவர்ந்தார அம்மணி.

அந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்பு பெருக பெருக அம்மணியின் உடல் எடையில் பெருத்துக்கொண்டே போனது. இதனால், பட வாய்புகளை இழந்தார்.

தொலைகாட்சியில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மற்றும் பிக்பாஸ்-ல் கலந்து கொள்ளும் அளவுக்கு இறங்கி வந்தார். ஆனால், அவை அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பை பெற்றுக்கொடுக்க உதவவில்லை.

இடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார். இப்போது, ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.அந்த வகையில், தற்போது முண்டா பனியன், ஜீன்ஸ் உடையில் எடுத்துக்கொண்ட தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.