சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக ‘பிளஸ் 2’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சாந்தினி தமிழரசன். தொடர்ந்து ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘வண்டி’ உள்பட தமிழ் மற்றும் தெலுங்கில் 20 படங்களில் நடித்துள்ளார்.
‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இரும்புத்திரை’ உள்பட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய நந்தா என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார் சாந்தினி.

தற்போது நடிகர் அரவிந்த் சாமி நடித்து வரும் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார் சாந்தினி. பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்போது கருப்பு உடையில் தனது முன்னழகு பாதி தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக பல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.

அவர் உடுத்தியுள்ள ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் அவரது உடல் அழகு பளிச்செனே வெளியே தெரிகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பூபோட்ட கவர்ச்சி உடையில் சாந்தியின் அழகினால் மயங்கி போதையாகி ஆடுகின்றது என கவிதை எழுதி வருகிறார்கள்.

பூ டிசைன் போட்ட மேலைடையை தான் நெட்டிசன்கள்இப்படி வர்ணித்து வருகிரார்கள்.