தமிழ் சினிமாவின் தரம் உயர உயர நடிகர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே வருகிறது. பிகில் படத்திற்காக விஜய் ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியதாக வருமான வரித்துறையினரே தகவல் வெளியிட்டனர். ஆனால் வெளியே அவர் ரூ. 60 கோடி வாங்கினார் ஒரு டாக்.

அஜித் நோ்கொண்ட பாா்வை படத்திற்காக ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியதாக ஒரு டாக், ஆனால் வெளியே அவர் ரூ. 45 கோடி வாங்கினார் என்கிறார்கள்.

அதேபோல் ரஜினியும் தர்பார் படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியதாக ஒரு டாக், ஆனால் வெளியே அவர் ரூ. 50 கோடி வாங்கினார் என்கிறார்கள்.

சரி இப்போது அஜித், விஜய், ரஜினியை தாண்டி மற்ற நடிகர்கள் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற புதிய விவரம் இதோ,(இவை அதிகாரப்பூர்வம் இல்லை, சில தகவல்கள் நாம் நேரடியாக கெட்டு வெளியிடப்பட்டவை).

ரஜினிகாந்த்- ரூ. 50 கோடி

அஜித்- ரூ. 45 கோடி

கமல்ஹாசன்- ரூ. 35 கோடி (டைரக்க்ஷன் சேர்த்து)

விஜய்- ரூ. 30 கோடி

சூர்யா- ரூ. 20 கோடி

சிவகார்த்திகேயன்- ரூ. 10 கோடி

தனுஷ்- ரூ. 10 கோடி

விக்ரம்- ரூ. 10 கோடி

ஜெயம் ரவி- ரூ. 8 கோடி

விஜய் சேதுபதி- ரூ. 7 கோடி

கார்த்தி- ரூ. 6 கோடி

விஷால், சிம்பு- ரூ. 5 கோடி

ஜீவா, ஆர்யா, சித்தார்த், ஜி.வி. பிரகாஷ்- ரூ. 2 கோடி