இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம் அதிலும் குறிப்பாக ஐபிஎல் டி20 போட்டிகள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஐபிஎல் போட்டிகள் கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வருகிறது இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் அவர்களின் ஊதியம் என்பது அவர்களை ஏலத்தில் எடுத்த தொகையாகும் …

அந்தவகையில் சென்னை அணியில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்கள் 15 கோடி சம்பளமாக பெற உள்ளார். மற்ற வீரர்களின் சம்பள விவரம் பின்வருமாறு …

1.தோனி 15கோடி

2.அம்பத்தி ராய்டு 2.2கோடி

3.ஆசிப் 40லட்சம்

4.பிராவோ 6.4கோடி

5.தீபக் சாகர் 80லட்சம்

6.Faf டியூபிளஸ் 1.6கோடி

7.ஹர்பஜன் சிங் 2கோடி

8.இம்ரான் தாகிர் 1கோடி

9.ஜெகதீசன் நாராயணன் 20லட்சம்

10.கரன் சர்மா 5கோடி

11.கேதர் ஜாதவ் 7.8கோடி

12.நெகிடி 50லட்சம்

13.Santner 50லட்சம்

14.மனு சிங் 20லட்சம்

15.முரளி விஜய் 2கோடி

16.ரவீந்திர ஜடேஜா 7கோடி

17.வாட்சன் 4கோடி

18.gaikwaid 20லட்சம்

19.தாகூர் 2.6கோடி

20.ரைனா 11கோடி

21.Curran 5.50கோடி

22.சாவுலா 6.75கோடி

23.Jose hazelwood 2கோடி

24.கிஷோர் 20லட்சம்

இந்த பதிவு குறித்த தங்கள் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகிறது, எனவே உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.