நம் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடியவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பல்வேறு ரசிகர்கள் தற்போது இருந்து வருகின்றனர். மேலும் இருவரும் திரைப்படங்கள் வெளிவரும் போது இரண்டு நடிகர்கள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்வார்கள்.

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் அவருடைய இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படமானது தற்போது தயாராகி வருகிறது. பிகில் திரைப்படத்திற்கு பிறகு மாஸ்டர் திரைப்படம் வெளிவர இருப்பதனால் இந்தத் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருபவர் ரத்னகுமார் இவர் சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்தை பற்றி சில அவதூறான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இது இருந்திருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி தற்போது விஜய் அவர்களுக்கு தெரியுமா என்பது நடிகர் அஜித்தின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.