தற்போது நடிகர் ரஜினிகாந்த் இலங்கை நாட்டிற்கு செல்ல விசா அளிக்க இலங்கை அரசு மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.அதுபற்றி தற்போது இலங்கை நாட்டின் பிரதமர் நமல் ராஜபக்ஷே தற்போது தனது சமுக வலைதளத்தில் தன்னுடைய கருத்துக்களை தற்போது தெரிவித்து உள்ளார்.

அதில் இலங்கை பிரதமர் நமல் ராஜபக்ஷே கூறியதாவது தற்போது இலங்கை நாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வர அவருக்கு விசா தர இலங்கை அரசு மறுத்து விட்டது என தற்போது தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் பொய் என அவர் தன்னுடைய சமுகவலைதள பகுதியில் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

மேலும் நானும் எனது தந்தை மட்டும் இல்லாமல் இலங்கை நாட்டை சேர்ந்த பலருக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் எனவும் அவர் இலங்கை வர விரும்பினால் தாராளமாக இலங்கை நாட்டிற்கு வரலாம் என அவர் தற்போது தனது சமுகவலைதள பகுதியில் தன் கருத்துக்களை தற்போது பகிர்ந்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.