ரெஜினா கெசண்ட்ரா அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் காப்பாற்றியது தெலுங்குதான். தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின.ரெஜினா தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர்.

அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள்.

ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை.இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்திருந்தார். இப்படி இவருக்கு பட வாய்ப்புகள் கூட கூட, கூடவே கவச்சியும் கூடியது.

நடிகர் கௌளதம் கார்த்தி நடித்த “மிஸ்டர் சந்திரமவுலி” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரெஜினா கவர்ச்சியில் புகுந்து விளையாடி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அம்மணி படு சூடான கவர்ச்சி உடையில் வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,