பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்று செய்துள்ளார். கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள அவரின் போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பிக்பாஸ் மீராமிதுனுக்கே சவால் விடும் வகையில் முன்னழகை காட்டி நான் ஒரு ராணி. ஏனென்றால் என்னை ஆளுவது எப்படி என எனக்குத் தெரியும் என்று போஸ் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யாவின் போட்டோவை கண்ட நெட்டிசன்கள் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.