தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருபவர் தான் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இவர் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளிலும், காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

அதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய கவர்ச்சியில் இறங்கினார். தற்போது இவருக்கு தமிழ் படங்கள் நிறைய உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையம் வந்துள்ளார். பொது இடத்தில் வந்த இவர் கவர்ச்சியாக பேண்ட் கூட அணியாமலும், மேக்கப் இல்லாமல் அடையாளமே தெரியாத அளவிற்கு வந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்துபோயுள்ளனர். வைரலாகவும் பரவி வருகிறது.