பிரபல ரிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழின் உச்சத்திற்கு சென்ற போட்டியாளர்கள் யார் என்றால் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா, கவின் என்றே கூறலாம்.

பிக்பாஸ் வீட்டில் காதலித்து வந்த இவர்கள் தற்போது மௌனம் காத்து வருகின்றனர். வெளி நிகழ்ச்சிகளில் கலந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லொஸ்லியா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடியுள்ள காட்சி இணையத்தில் வைரலாக உலாவந்து கொண்டிருக்கின்றது. குறித்த காட்சி இதோ….