1990 காலகட்டத்தில் தமிழ் மட்டும் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல முண்ணணி நடிகர்களுடன் இவர் நடித்து பல வெற்றி படங்களை இவர் கொடுத்து உள்ளார்.இவர் நம் தமிழ் சினிமாவில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த மன்னன் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு இவருக்கு நம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் கிடைத்தது என்றே தான் கூற வேண்டும்.

இவர் தற்போது முழு நேர அரசியலில் இவர் தற்போது இருந்து வருகிறார்.மேலும் இவர் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் முண்ணணி குணச்சித்திர காதாபாத்திரத்திரத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக இவர் தற்போது பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

அதில் தான் ஏன் இதுவரை குழந்தை பெற்று கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை அவர் தற்போது அந்த பேட்டியில் கூறி உள்ளார். அதில் எனக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சரான நடிகை ஜெயலலிதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார் அவரும் குழந்தை பெற்று கொள்ளாமல் மக்களுக்கு சேவை செய்தது போன்று நானும் செய்ய விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.