நடிகை அர்ச்சனா மாரியப்பன். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
மேலும், அசைவம் என்ற படத்தில் கோக்குமாக்கான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். ஆனால், அந்த படம் ஊருக்கு ஒதுக்குப்புரமாக இருக்கும் அரங்குகளில் வெளியிடும் தரத்தில் இருந்ததால் அவர் நடிப்பு வீணாகிப்போனது.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக நடித்த இவரதுநகைச்சுவை காட்சி ஹிட் அடித்தால் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது, தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இறுக்கமான உடையில் அங்கங்கள் குலுங்க, படு சூடான டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.