நடிகை நயன்தாரா தனது காதலரை விடவும் அதிகமாக விரும்பும் ஒரு நபரின் பிரிவுக்காக ஒரு மணி நேரம் அழுத சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த பரப்பரப்பான செய்தியை பற்றி இங்கு காணலாம்

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய நடிகை நயன்தாராவுக்கு அவருடைய அண்ணன் மகள் என்றால் மிகவும் உயிராம்.தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான் என இவர் பல பேட்டிகளில் இவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு அதிகமானபட வாய்ப்புகள் கிடைத்து சந்தோஷமான சம்பவங்கள் பல நடந்ததாகவும் கூறியுள்ளார்.இதனைத்தொடர்ந்து அண்ணன் மகள் ஏஞ்சலினா கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏஞ்சலினா கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு துபாய் சென்றார்,அந்த பிரிவை தாங்க முடியாமல் நடிகை நயன்தாரா ஒரு மணி நேரம் கதறி அழுததாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.இதனால், அப்போது யார் சமாதானம் செய்தும் கேட்காமல் அழுது கொண்டிருந்தாராம். இந்த தகவல்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் பரவி வருகிறது.