தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.ஒரு சில படங்களிலே மக்களுக்கு பிடித்த நடிகையாக இவர் மாறிப்போனார்.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நடிகையாக மாறினார்.

இந்தநிலையில் தற்போது இவர் நடிகர் ஜெய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி, வைபவி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் பெரிதாக அளவிற்கு வெற்றியடையவில்லை.

தற்போது இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.இதில் 2019இன் சிறந்த படங்கள் சிறந்த இசை என பல விருதுகள் வழங்கப்பட்டன.இந்த விழாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை அதுல்யா ரவி கிளாமர் உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.