ஒவ்வருவரின் ஜாதக ரீதியாக ஒவ்வொரு ஜாதகருக்கும் வெவ்வேறான அதிஷ்ட யோகம் வாய்க்கும்.

ஆனால், இந்த மஹா பரிவர்த்தனை யோகம் ஆனது எல்லா வற்றிருக்கும் மேலான அதிசிய யோகம். இந்த யோகம் வாய்த்தவர்கள் கீலோகம் இல்லை அந்த மேலோகம் வரை யாராலும் அசைக்க முடியாத மிகவும்அதிர்ஷ்டசாலி என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது.

இது மிகவும் அதிர்ஷ்டமிக்க யோகம் இந்த யோகம் அமைய அவர் கொடுத்துவைத்திருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருவர் கூடினால் என்னவாகுமோ அவ்வாறு நல்ல ஸ்தானம் என்று சொல்லப்படும்.

1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் ஆகிய இடத்து அதிபதிகளில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் சற்று இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உங்களுக்கு உண்டாகும்.

இந்த யோகம் உள்ள ஜாதககாரருக்கு, சொத்து சுகம், வீடு மனை, அந்தஸ்து, மரியாதை, உடல் திடம், அரசு பதவி உடன் அதிகாரம் என ஒரு மனிதன் செல்வ செழிப்புடன் தான் வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்றும் எண்ணும் அளவுக்கு அவர்களின் வலக்கையையே மாற்றி காட்டும் யோகம் இந்த யோகத்திற்கு உண்டு.