பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அஸீம். இவரும், பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருந்த சீரியல் நடிகையும் நல்ல ஜோடி என பலர் கூற கேட்டிருப்போம்.

அவர்களுக்கு புதிய ஜோடிக்கான விருது எல்லாம் கிடைத்தது. ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார்கள்.

ஆனால் அஸீமிற்கு, ஸோயா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. கடைசியில் சீரியல் நடிகையுடன் அஸீம் நெருக்கமாக பழக அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் வந்து நிற்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அஸீம் மறுக்க அவரது மனைவியோ பிரச்சனை தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.