வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் அசுரனை தொடர்ந்து விஜய், சூர்யா என பலருடன் வெற்றிமாறன் இணைகின்றார் என பல செய்திகள் கசிந்து வருகின்றது.

ஆனால், உண்மை என்னவென்றால், வெற்றிமாறன் அடுத்து சூரியை தான் இயக்கவுள்ளாராம், இதை அவர் முன்பே கமிட் செய்தது தான்.

இடையில் பல வதந்திகள் வந்தாலும், இது தான் உண்மை, வெற்றிமாறன் சூரியை இயக்குவது உறுதி, மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடு ஒன்றில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.அஜித்தும் அடுத்த அடுத்த படங்களில் பிஸி ஆனதால் அதன் பிறகு தான் அஜித்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது