தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு வருடம் மார்க்கெட் உயர்ந்துக்கொண்டே தான் வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் சினிமா வர்த்தகம் மிகப்பெரும் சாதனைகளை செய்துள்ளது.

அதிலும் தமிழகத்திலேயே பல கோடிகளை படங்கள் தாண்டியுள்ளது, குறிப்பாக பிகில், பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளது. இதில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்…

விஸ்வாசம்- ரூ 143 கோடி
பிகில்- ரூ 140 கோடி
பேட்ட- ரூ 115 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 72 கோடி
காஞ்சனா3- ரூ 70 கோடி
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 60 கோடி
கைதி- ரூ 55 கோடி
அசுரன்- ரூ 55 கோடி
கோமாளி- ரூ 45 கோடி
அவெஞ்சர் எண்ட் கேம்- ரூ 44 கோடி