இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன். அவருடைய முதல் பெண் ஸ்ருதிஹாசன். இவர் தந்தையின் சப்போர்ட் இல்லாமல் தன்னுடைய முயற்சியில் முன்னேறியவர். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் சுருதிகாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல விருது விழாவிற்கு வந்திருந்தாா்.அப்போது அவர் அணிந்திருந்த டிரஸ் படு …கவும் உடல் வெளியே தெரியும் படியும் இருந்தது. அவர் அணிந்து வந்திருந்த டிரஸ் பல பெண்களையும் முகம் சுளிக்க வைத்தது.