வீட்டுக்கு அழைத்து தல அஜித் அட்வைஸ் கொடுத்ததாக கூறியுள்ளார் பிரபல முன்னணி நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் தல அஜித் திறமையான நடிகர்களை அழைத்து அவர்களை பாராட்டுவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

அப்படி தான் ப்ரேமம் படம் பார்த்து விட்டு நிவின் பாலியை வீட்டுக்கு அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு பல அட்வைஸ்களை கொடுத்துள்ளார்.

அதனை நான் தற்போது அப்படியே பின்பற்றி வருகிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் நிவின் பாலி.