தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு பிறகு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தான் கடைசியாக நடித்த பிகில் படத்திற்கு 45 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார் தற்போது இதே போல் மற்றொரு நடிகரும் இந்த அளவிற்கு தயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்டு உள்ளார்.

சுரேஷ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு வருடமாக எடுத்துக் கொண்டிருக்கும் படம் மாநாடு சிம்பு ஒரு படத்திற்கு பொதுவாக 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் தற்போது திடீரென 40 கோடி கேட்டு உள்ளதால் தயாரிப்பாளர் சுரேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளர் சுரேஷின் மொத்த பட்ஜெட் அவ்வளவு தான் இதில் எங்கிருந்து சிம்புவிற்கு சம்பளத்தை கொடுத்து படம் தயாரிக்க போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு அந்தப் படத்தின் வேலையை வெங்கட்பிரபு நிறுத்திவிட்டு லாரன்சை வைத்து அடுத்த படம் இயக்க சென்றுவிட்டார்.