சந்தானத்தின் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் இணைந்து தயாரிக்கும் டகால்டி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, மனோ பாலா, தருண் அரோரா மற்றும் சந்தான பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.