நடிகை யாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் எப்போதும் அடிக்கடி சந்திப்பது இரவு விருந்து என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸிதான்.தற்போதுமகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளிவர உள்ளது. தரிசனத்திற்கு பெயர் போன யாசிகா ஆனந்த் அவ்வப்போது தனது கேவலமான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.

மேலும் பிக் பாஸில் அதிக நாட்கள் இவர் இருந்தாலும் அவருக்கு அதிகமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.குறிப்பாக அதிகமான அந்த மாதிரி பாத்திரங்களும் மற்றும் ஒரு பாடலுக்கு கேவலமான ஆட்டம் போடுவதற்கான வாய்ப்புகளே கிடைத்தன.தற்போது இவர் கையில் ஒருசில படங்கள் மட்டுமே உள்ளன.இவன் தான் உத்தமன் என்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். இந்த படத்தை மகேஷ் மற்றும் வெங்கடேஷ் இயக்குகிறார்கள்.

சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.முனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் தங்கள் விருப்பதிற்கு கமெண்ட் அடித்துவருகின்றனர்.