நவகிரகம் என்பது நமது வாழ்வில் சம பங்கு ஆற்ற கூடிய ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும்.

பூமியிலுள்ள ஒவ்வரு உயிர்க்கூறுகளை தனது பலமான ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாகவே இன்றளவும் நமது முன்னோர்கள் முதல் நமது தலைமுறை வரை உறுதியாக கருதப்படுகின்ற ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவை என்ன என்ன என்று பார்ப்போம்,

எல்லோருக்கும் தலைவனான சூரிய பகவான் சூரியன்
புதன்
செவ்வாய்
சந்திரன்
ராகு
கேது
நம்மை எல்லாம் ஆட்டி படைக்கும் சனி
இருப்பதிலேயே நமக்கு நன்மைகளை மட்டுமே அதிகம் அளிக்கும் குரு
சுக்கிரன்

இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமது வாழ்நாளில் அளிக்கின்றன. அந்தவகையில் நாம் இன்று சுக்கிரனுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

சுக்கிரன் + சனி இணைந்தால் என்ன பலன்?

பார்ப்பதற்கே மகிவும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.
முக்கியமாக எப்போதுமே உழைத்து முன்னேறக்கூடியவர்கள்.
எந்த ஒரு சிறிய பதற்றமான சூழ்நிலைகளில் மிகவும் உணர்ச்சி வசம் மிக்கவர்கள்.
விவசாயம் தொடர்பான செயல்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள்.
எந்த ஒரு விசயத்தையும் ஆராயாமல் செய்யக்கூடியவர்கள்.
உங்கள் ராசிக்கான யோகத்தை பெற மறக்காமல் தமிழால் இணைவோம் பேஜை Like, Follow மற்றும் Share செய்யுங்கள்

சுக்கிரன் + ராகு இணைந்தால்என்ன பலன்?

மனைவியிடம் எப்போதுமே மிக அதிக அன்பு கொண்டவர்கள்.
எப்போதுமே நினைத்த காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.
மக்களிடமும், வீட்டை சுற்றியும் நல்ல செல்வாக்கு உடையவர்கள்.
எப்போது வெளியூர் சென்றாலும் முதல் அழகா வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
மனதில் எப்போதுமே மிக அதிக ஆசைகளை கொண்டவர்கள்.
தன்னை பற்றி சிறிது அளவு தாழ்வாக எண்ணக்கூடியவர்கள்.
சுக்கிரன் + கேது இணைந்தால் என்ன பலன்?

ஆன்மிக வாழ்வில் மிகுந்த கற்பனை வளம் கொண்டவர்கள்.
ஆடம்பர பொருட்களின் மீது சிறிதும் விருப்பம் இல்லாதவர்கள்.
யாருக்கும் தெறியாமல் தனது மனதிற்குல் அனைத்தையுமே போட்டு குழப்பி கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
எப்போதுமே தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அடிக்கடி தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும் குணம் கொண்டவர்.

உங்கள் ஜாதகத்தில் இந்த காலகட்டத்தில் எந்த எந்த கிரகம் எந்த எந்த கிரகத்துடன் சேர்க்கையில் உள்ளது என்பதை தெறிந்து கொண்டு உங்கள் வாழ்வின் எதிர் காலத்தை திட்டமிடுங்கள் வாசகர்களே!