விஜய் பட தயாரிப்பாளர் நிலைமை விஜயை வைத்து படம் எடுப்பதற்கு முன்பு வருடத்திற்கு ஐந்து படம் வெளியிடுவார்கள். விஜயை வைத்து படம் எடுத்த பின்பு ஆபீசை ஆபிசை மூடிவிட்டு காணாமல் போய்விடுவார்கள். உதாரணம் தேனாண்டாள் பிலிம்ஸ், சுப்பர் குட் பிலிம்ஸ். ஆனால் அவர்கள் தயாரித்த மெர்சல், ஜில்லா 150 கோடி 200 கோடி வசூல் என்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. உண்மையில் படத் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம்.

சினிமா துறையில் உள்ள பல தயாரிப்பாளர்கள் இதைப்பற்றி சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் 200 கோடி என்று வதந்தியை பரப்பி வந்தார்கள். தற்போது விஜய்யை வைத்து படம் தயாரித்த கல்பாத்தி பிகில் படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரத்தின் நிலைமை என்ன என்பதை கீழே காண்போம்

A ) தமிழ்நாடு தியேட்டர் உரிமை 83.55 கோடி

1) சென்னை = 7.00 கோடி

2) செங்கல்பட்டு 18.75 கோடி

3) வடஆற்காடு தென்ஆற்காடு 10.50 கோடி

4) கோயம்புத்தூர் 14.00 கோடி

5) மதுரை 12.00 கோடி

6) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி 5.10 கோடி

7) சேலம் 7.20 கோடி

8) திருச்சி மற்றும் தஞ்சாவூர் 9.00 கோடி

B ) இவை தவிர வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பிஸ்னஸ் 96.50 கோடி நிலவரத்தை பார்ப்போம்

1) தெலுங்கு உரிமை 10.00 கோடி

2) கர்நாடக 8.90 கோடி

3) கேரளா 3.00 கோடி

4) வெளிநாட்டு உரிமை 30.00 கோடி

5) ஹிந்தி 12.00 கோடி

6) சேட்டிலைட் உரிமை 25.00 கோடி

7) டிஜிட்டல் ரைட்ஸ் 20.00 கோடி

மொத்தம் பிஸ்னஸ் 180.05 கோடி

இவ்வாறு 180 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து 180.05 கோடி படத்தை வியாபாரம் செய்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு கிடைத்த லாபம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் ஆனால் இந்த ஒரு வருடத்திற்கு 180 கோடிக்கு குறைந்த வட்டி கணக்கிட்டால் படத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் என்பது புரியும்.

உதாரணமாக குறைந்த வட்டி (1800000000 *1/100)*12 = 21,60,00,000

இதன் மூலம் திகில் பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் குறைந்த அளவு 21 கோடியே 60 லட்சம் ஆகும்