நடிகை சன்னி லியோன். கரெஞ்சித் கவுர் வோரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாசபட நடிகையுமாவார்.

இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.

ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம்வந்த இவர், 2014-ம் ஆண்டு தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளர், செய்தியாளர், போட்டியாளர் என நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சமீபகாலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருடைய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது மிகவும் உடல் மெலிந்து அடையாளமே தெரியாத விகாரமாக மாறியுள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்,