பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மனதில் வந்தவுடனேயே இடம் பிடித்தவர் தான் லாஸ்லியா.

அவர் செய்தி வாசிப்பதே ஒரு அழகு தான் இன்றும் மக்கள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஓவியா போல பெரும் ஆர்மி வந்தவுடனேயே உருவாகிவிட்டது.அப்படி இருக்கையில் லாஸ்லியா மக்களை சில காரணங்களால் முகம் சுளிக்க வைத்து விட்டார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து இலங்கை திரும்பிய அவரை அங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக வரவேற்றனர்.

ஆனால் இப்போது லாஸ்லியா ஒரு இளைஞர் மட்டும் ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து எடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படம்தான் இப்போது பலரையும் கவர்ந்துள்ளது .இது மட்டுமல்லாமல் கூட இருக்கும் அந்த இளைஞர் யார் என்ற கேள்வி தான் அதேவேளையில் லாஸ்லியாவின் முகபாவனையை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.