விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என சமூக பொறுப்புள்ள விசயங்களை தன்னுடைய கதாபாத்திரத்தில் அழகாக வெளிப்படுத்தி மக்கள் மனங்களை அஜித் கவர்ந்துவிட்டார்.

பெண் குழந்தைகள், பெண்களுக்கான நீதி என இப்படம் முக்கியத்துவமாக அமைந்தன. படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. அடுத்ததாக அவரின் புதிய படமும் தொடங்கிவிட்டது.

வலிமை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் போலிசாக நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ரசிகர்கள் ஃபேன் மேடு போஸ்டரை உருவாக்கியுள்ளார்கள்.