பிரபல நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் தற்போது வரை முண்ணணி நடிகையாக இருந்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் மாதவனுடன் இரண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். இந்த படத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் இவர் நடித்து வந்தார்.

அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான அருந்ததி படம் மூலமாக இவர் இந்திய அளவில் மிகவும் பேசப்பட்டார். இதன் மூலம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் இவர் நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முண்ணணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். தற்போது அதிக உடல் எடை காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துள்ளது.

தற்போது நடிகை அனுஷ்காவிற்கு பிறந்தநாள் தற்போது வந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் நடிகை அஞ்சலி நடிகை அனுஷ்கா உடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படத்தில் அனைவரும் மது போதையில் உள்ளனர் இந்த புகைப்படம் தற்போது பரவி வருகிறது.