இந்திய அளவில் தமிழ் திரைப்படத்தின் வசூல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல தமிழ் திரைப்படங்கள் பிரம்மாண்டமான வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பதிவில் தமிழ்நாட்டில் மட்டும் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த 8 தமிழ் திரைப்படம் எவை என்பதை பார்ப்போம்.

2017 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி 2 திரைப்படம் தமிழ்நாட்டில் ₹158.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் ₹140 கோடிகளை வசூல் செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படம் தமிழ்நாட்டில் ₹128.9 கோடிகளை வசூல் செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படம் தமிழ்நாட்டில் ₹123.8 கோடிகளை வசூல் செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் தமிழ்நாட்டில் ₹123.2 கோடிகளை வசூல் செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் தமிழ்நாட்டில் ₹121.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.

2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படம் தமிழ்நாட்டில் ₹101.6 கோடிகளை வசூல் செய்துள்ளது.

25 அக்டோபர் 2019 அன்று வெளியான பிகில் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ₹220 கோடிகளையும், தமிழ்நாட்டில் ₹101.3 கோடிகளையும் வசூல் செய்துள்ளது.